இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர்

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் 21ம் தேதி 2 நாள் பயணமாக குஜராத் வருகிறார்.
x
இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர்

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் 21ம் தேதி 2 நாள் பயணமாக குஜராத் வருகிறார். இது குறித்து பேசிய போரிஸ் ஜான்சன், தனது பயணம் இருநாட்டு மக்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்குவது, பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டதாக இருக்கும் என கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்