பாய்ந்து வந்த ரயில்... ஹாயாக தண்டவாளத்தில் படுத்துக்கொண்ட பெண் - பகீர் காட்சி!

ரயில் வந்த போது தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய பெண், எதுவும் நடக்காதது போல் செல்போனில் பேசிக் கொண்டே தண்டவாளத்தில் இருந்து எழுந்து சென்ற காட்சி...
x
பாய்ந்து வந்த ரயில்... ஹாயாக தண்டவாளத்தில் படுத்துக்கொண்ட பெண் - பகீர் காட்சி!

ரயில் வந்த போது தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய பெண் ஒருவர், எதுவும் நடக்காதது போல் செல்போனில் பேசிக் கொண்டே தண்டவாளத்தில் இருந்து எழுந்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....

Next Story

மேலும் செய்திகள்