"நம்புடா... சத்தியமா நான் அமைச்சர்டா" - அமைச்சரை பாடாய்படுத்திய சுட்டிக்குழந்தை
புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா மளிகை கடையில் பணிபுரிந்து வரும் சிறுவனுடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பவரி வருகிறது.
புதுச்சேரி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா நெடுங்காடு பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்று அங்கு பொருட்களை வாங்கியுள்ளார். அப்போது தன்னை அமைச்சர் என்று நம்ப மறுத்த அங்கு வேலை பார்த்து வரும் சிறுவனுடன் சந்திர பிரியங்கா அன்பாக பேசி விளையாடினார்.
Next Story