ஹம்ஹாமா ராணுவ அகாடமியில் பயிற்சியை நிறைவு செய்த 242 வீரர்கள்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பட்காமில் பயிற்சி நிறைவு செய்த ராணுவ வீரர்கள் கம்பீர அணிவகுப்பு நடைபெற்றது.
ஹம்ஹாமா ராணுவ அகாடமியில் பயிற்சியை நிறைவு செய்த 242 வீரர்கள்!
x
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பட்காமில் பயிற்சி நிறைவு செய்த ராணுவ வீரர்கள் கம்பீர அணிவகுப்பு நடைபெற்றது. ஹம்ஹாமா ராணுவ அகாடமியில் 44 வாரங்கள் பயிற்சியை நிறைவு செய்த 242 வீரர்கள், வழியனுப்பும் வகையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கையில் ஏந்தியபடி கம்பீர அணிவகுப்பில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.  

Next Story

மேலும் செய்திகள்