ஒரே மேடையில் 591 ஜோடிக்கு திருமணம் நடத்தி வைத்த பாஜக எம்.எல்.ஏ!

குஜராத் மாநிலம் வதோதரா நகரில், ஒரே மேடையில் 591 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
x
குஜராத் மாநிலம் வதோதரா நகரில், ஒரே மேடையில் 591 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. பாஜக எம்எல்ஏ கேதன் இனம்தார், இதற்கான ஏற்பாடுகளை செய்து திருமணத்தை நடத்தி வைத்தார். புதிய தம்பதிகளுக்கு சீர்வரிசை வழங்கிய எம்எல்ஏ அவர்களை வாழ்த்தினார். பிரமாண்ட மெகா திருமண விழாவில் மாப்பிள்ளைகள், பெண்கள் வீட்டாரின் குடும்பத்தினர், உறவினர்கள் திராளானோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்