சூப்பர் ஸ்மார்ட் தம்பதி - வைரலாகும் ஆனந்த் மகிந்திராவின் ட்வீட்

இருசக்கர வாகனத்தில் அதிக பாரத்தை ஏற்றி செல்லும் தம்பதிகளின் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்த ஆனந்த் மகிந்திரா, அதிகளவிலான பொருட்களை எப்படி எடுத்து செல்வது என்ற திறன் இந்தியர்களுக்கு மட்டுமே தெரியும் என பதிவிட்டுள்ளார்.
x
இருசக்கர வாகனத்தில் அதிக பாரத்தை ஏற்றி செல்லும் தம்பதிகளின் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்த ஆனந்த் மகிந்திரா, அதிகளவிலான பொருட்களை எப்படி எடுத்து செல்வது என்ற திறன் இந்தியர்களுக்கு மட்டுமே தெரியும் என பதிவிட்டுள்ளார். எப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆனந்த் மகிந்தரா, டிவிட்டரில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் கிட்டத்தட்ட 50நாற்காலிகளையும் முன்புறம் பாய்களையும் அடுக்கி கொண்டு மனைவியுடன் செல்லும் புகைப்படத்தை சுட்டிக்காட்டி, இதனால் தான் இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் உற்பத்தி அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்