போலீசாரை முட்டி தூக்கி வீசிய காளை : பரபரப்பு வீடியோ காட்சி

டெல்லியின் டயால்பூர் பகுதியில் காவலர் ஒருவரை, காளை ஒன்று முட்டித்தூக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
x
டெல்லியின் டயால்பூர் பகுதியில் காவலர் ஒருவரை, காளை ஒன்று முட்டித்தூக்கும் காட்சி வெளியாகியுள்ளது. தூக்கி வீசப்பட்ட காவலர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். வியாழக்கிழமை நடந்த இந்த நிகழ்வின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்