குரங்குகளை விரட்ட லங்கூரின் கட் அவுட்டுகளை வைக்கும் வனத்துறை!

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் குரங்குகளை விரட்ட லங்கூர் வகை குரங்குகளின் கட் அவுட்டுகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
x
குரங்குகளை விரட்ட லங்கூரின் கட் அவுட்டுகளை வைக்கும் வனத்துறை!

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் குரங்குகளை விரட்ட லங்கூர் வகை குரங்குகளின் கட் அவுட்டுகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் நாளுக்கு நாள் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குரங்குகளை விரட்டும் முயற்சிகளில் ஒன்றாக லங்கூர் வகை குரங்குகளின் படங்கள் அச்சிடப்பட்ட கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. லங்கூர் வகை குரங்குகளுக்கு மற்ற குரங்குகள் அஞ்சும் என்பதால் வனத்துறை இந்த புதிய முயற்சியைக் கையாண்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்