குடியரசு தலைவர் மாளிகையில் 2ம் கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா

குடியரசு தலைவர் மாளிகையில், இரண்டாம் கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா
x
குடியரசு தலைவர் மாளிகையில், இரண்டாம் கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு

விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது

தமிழகத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் எஸ்.தாமோதரனுக்கு பத்மஸ்ரீ விருது 

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகிக்கு,  பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்