#BREAKING | திருப்பதியில் நடு ரோட்டில் தீ பிடித்து எரிந்த பேருந்து... அலறியடித்து ஓடிய ஊழியர்கள்

திருப்பதியில் இருந்து திருமலைக்கு சென்ற தேவஸ்தானத்திற்கு சொந்தமான இலவச பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது...
x

Next Story

மேலும் செய்திகள்