BREAKING || மத்திய பல்கலை.களில் சேர நுழைவுத்தேர்வு - யுஜிசி அறிவிப்பு

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது- யுஜிசி அறிவிப்பு
x
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது- யுஜிசி அறிவிப்பு

ஏப்ரல் மாதத்தில் மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்யலாம்.தமிழ் உள்பட 13 மொழிகளில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும்- யுஜிசி

12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது. பொது நுழைவுத்தேர்வை வரும் ஜூலை முதல் வாரத்தில் தேசிய தேர்வு முகமை நடத்த உள்ளது- யுஜிசி.

Next Story

மேலும் செய்திகள்