137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு

137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலை உயர்வு. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை விலை 76 பைசா உயர்ந்து உள்ளது.
x
137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலை உயர்வு. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை விலை 76 பைசா உயர்ந்து உள்ளது. நெல்லையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹ 102.49. டீசல் ₹ 92.55க்கும் விற்பனை


Next Story

மேலும் செய்திகள்