பிரபஞ்ச அழகிக்கு பிரமாண்ட வரவேற்பு

மும்பையில் உள்ள இசை நீருற்றை பார்வையிட வந்த பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் கவுர் சாந்துவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
x
மும்பையில் உள்ள இசை நீருற்றை பார்வையிட வந்த பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் கவுர் சாந்துவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அமர வைத்து அழைத்து வரப்பட்ட அழகி ஹர்னாஸுக்கு, டோல் உள்ளிட்ட பாரம்பரிய இசை கருவிகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இசைக்கேற்ப நடனமாடும் செயற்சை நீருற்றை பிரபஞ்ச அழகி பார்வையிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்