கிழக்கு இந்தியாவில் அதீத வெப்ப அலை வீச வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் கிழக்கு மாநிலங்களில் அதீத வெப்ப அலை வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் 8 நகரங்களில் 40 டிகிரி செல்சியஸ் பதிவான நிலையில், கோவாவில் அடுத்த இரண்டு மூன்று தினங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்