Breaking : அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு - உச்சநீதிமன்றம் அனுமதி

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடங்களை ஒதுக்க உச்சநீதிமன்றம் அனுமதி.
x
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடங்களை ஒதுக்க உச்சநீதிமன்றம் அனுமதி.தமிழக அரசாணைக்கு எதிரான ரிட் மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50%  ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது.தமிழக அரசாணை அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என அறிவிக்கக் கோரி மனு.மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு. அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு - அனுமதி

Next Story

மேலும் செய்திகள்