முதல்வர் மகள் பிறந்த நாள் - மாஸ் காட்டிய தொண்டர்கள்

தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் மகளும், நிஜாமாபாத் சட்டமன்ற உறுப்பினருமான கவிதாவின் பிறந்த நாளையொட்டி, தொண்டர்கள் விமானத்தில் பறந்து வாழ்த்து கொடியை பறக்க விட்டனர்.
x
தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் மகளும், நிஜாமாபாத் சட்டமன்ற உறுப்பினருமான கவிதாவின் பிறந்த நாளையொட்டி, தொண்டர்கள் விமானத்தில் பறந்து வாழ்த்து கொடியை பறக்க விட்டனர். மேலும், 4 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. இதேபோல், கர்நாடகாவின் கோகர்னா கடல் பகுதியில் படகில் சென்று கொடிகளை அசைத்தும் அப்போது கட்சி தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்