ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி - சமயோசிதமாக காப்பாற்றிய போலீஸ்!

மும்பை வாடலா ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை, ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ஒருவர் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
x

Next Story

மேலும் செய்திகள்