சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு முதல் பருவத் தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.
x
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு முதல் பருவத் தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் வழக்கத்திற்கு மாறாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளுடன் கூடிய மதிப்பெண் அட்டைகளை நேரடியாக பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளது. மேலும் மாணவர்கள் தங்கள் 10ம் வகுப்பு முதல் பருவத் தேர்வு முடிவுகளை விரைவில் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்