உத்தரகாண்ட்டில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா காங்கிரஸ்? | BJP | Congress | Uttarakhand

உத்தரகாண்ட்டில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா காங்கிரஸ்?
x
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் உத்தரகாண்டில் ஆளும் பாஜகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவுவது தெரிய வந்துள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் கடந்த 2017ம் ஆண்டு ஆளும் பாஜக 56 இடங்களை கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது கருத்து கணிப்பு முடிவுகளில் பாஜகவை காங்கிரஸ் பின்னுக்கு தள்ளி உள்ளது. இன்னும் உத்தரகாண்டிற்கான காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால் உத்தரகாண்டில் அடுத்தகட்ட தேர்தல் நகர்வுகள் குறித்து மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்