உக்ரைன் போர் - இந்தியாவில் மருத்துவ பயிற்சியை முடிக்க அனுமதி

உக்ரைன் போர் - இந்தியாவில் மருத்துவ பயிற்சியை முடிக்க அனுமதி
x
வெளிநாடுகளில் மருத்துவப் பட்டம் பெற்று அசாதாரண சூழ்நிலைகளால் மருத்துவ பயிற்சியை முடிக்க முடியாமல்போன இந்திய மாணவர்கள், இந்தியாவில் மருத்துவப் பயிற்சியை முடிக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்து உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்