20,000 அடி உயரத்தில் இந்திய ராணுவ வீரர்கள் சாகசம்... வைரல் வீடியோ

இந்திய ராணுவத்தின் வான்வழி மற்றும் சிறப்புப் படைப்பிரிவினர் வான்வெளியில் சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டனர்.
x
இந்திய ராணுவத்தின் வான்வழி மற்றும் சிறப்புப் படைப்பிரிவினர் வான்வெளியில் சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டனர். சிலிகுரி பகுதியின் வடக்கு எல்லையில் ராணுவ விமானங்களில் இருந்து ராணுவ தளவாட சுமைகளுடன் குதித்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். ராணுவ வீரர்கள் சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில் ஈடுபட்ட சாகச பயிற்சியின் காட்சிகள் வலை தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்