சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு முன்ஜாமின் மறுப்பு

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுப்பு
x
சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுப்பு

ஆனந்த் சுப்பிரமணியனின்  ஜாமின் மனு தொடர்பாக பதில் அளிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

தேசியப் பங்குச் சந்தையில் ஆவண முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு

ரகசிய ஆவணங்களை சர்வரிலிருந்து எடுக்க உதவியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்கு

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா கைது

சித்ரா ராமகிருஷ்ணாவின் முன்ஜாமின் மனுவை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம்

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு முன்ஜாமின் வழங்க மறுப்பு

இந்த வழக்கில் கைதான ஆனந்த் சுப்பிரமணியன் ஜாமின் கோரி மனு/ஜாமின் மனு குறித்து சிபிஐ பதிலளிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

Next Story

மேலும் செய்திகள்