#Breaking : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் பிரதமர் மோடி சந்திப்பு

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் பிரதமர் மோடி சந்திப்பு
x

உக்ரைன் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு.


சற்று முன்பு பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐ நேரில் சந்தித்து உக்ரைன் விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்களை விவாதித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்