#BREAKING : பிரதமர் மோடி அவசர ஆலோசனை

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்
x
உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று மீண்டும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.


இந்தியர்களை மீட்கும் பணியில் உதவிபுரிய சில மூத்த அமைச்சர்களை நாட்டிற்கு அருகில் உள்ள அண்டை நாடுகளுக்கு அனுப்பப் படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்