உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: 5வது கட்டமாக 61 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடக்கம்

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: 5வது கட்டமாக 61 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடக்கம்
x
உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: 5வது கட்டமாக 61 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடக்கம் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு இன்று 5ம் கட்ட தேர்தல் காலை 7 மணி முதல் ஓட்டுப்பதிவு- வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிப்பு 61 தொகுதிகளுக்கு தேர்தல்- 692 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்