தனது காலில் விழுந்த பட்டியலின தலைவர் காலில் விழுந்த பிரதமர் மோடி | Uttar Pradesh | PM Modi

மோடியின் காலில் விழுந்த பட்டியலினத் தலைவர் "வேண்டாம்...வேண்டாம்"- கையசைத்து தடுத்த மோடி திடீரென்று பட்டியலினத் தலைவர் காலில் விழுந்த மோடி இணையத்தில் அதிகம் பகிரப்படும் சுவாரஸ்யமான காட்சிகள்
x
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனது காலில் விழுந்த பட்டியலினத் தலைவர் காலில் பிரதமர் மோடி விழுந்து வணங்கிய வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. உன்னவ் பகுதியில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. அப்போது மேடையில் பட்டியலினத் தலைவர் ஒருவர் மரியாதைக்காக பிரதமர் மோடியின் கால்களில் விழுந்தார். அப்போது அவரைத் தடுத்த மோடி, "வேண்டாம் வேண்டாம்" என்று கூறி கையசைத்து, மீண்டும் பட்டியலினத் தலைவர் காலில் விழுந்து வணங்கினார். இந்த சுவாரஸ்யமான வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்