பஞ்சாபில் ஒரே கட்டமாக தொடங்கியது சட்டமன்ற தேர்தல் | Punjab election 2022 | ThanthiTV

பஞ்சாப் மாநிலத்துக்கு ஓரே கட்டமாக இன்று தேர்தல் தொடங்கியுள்ளது
x
பஞ்சாப் மாநிலத்துக்கு ஓரே கட்டமாக இன்று தேர்தல் தொடங்கியுள்ளது
மொத்தமுள்ள 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு - 93 பெண்கள் உள்பட 1304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
2.14 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்- 24740 வாக்குச்சாவடிகள் அமைப்பு
1 லட்சத்துக்கும் அதிகமான போலீஸார்- துணை ராணுவ படையினர் குவிப்பு

Next Story

மேலும் செய்திகள்