"நீர்மட்டத்தை 137 அடியாக வைத்திருக்க கோரிக்கை" - கேரள நீர்வளத்துறை அமைச்சர் தகவல்
முல்லைப் பெரியாறு உயர்மட்டக்குழு கூட்டத்தில் தமிழகம் சார்பாக கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனாவும் கேரளா சார்பில் கூடுதல் தலைமை செயலாளர் டி.கே. ஜோஸும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 137 அடியாக வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
Next Story