விவசாயம் செழிக்க தீபம் ஏற்றி வழிபாடு - வயலில் ஆடிப்பாடி, கொங்கலி வணக்கம்
அஸ்ஸாம் மாநிலத்தில் பயிர்கள் செழித்து வளர, வயலுக்குள் தீபம் ஏற்றிய விவசாயிகள், குடும்பத்துடன் வழிபட்டனர்.
கொங்கலி என்றும், கத்தி பிகு என்று அழைக்கப்படும் இந்த வழிபாட்டின் மூலம், நெல் உள்ளிட்ட சாகுபடிகள் செழித்து வளர்ந்து, நல்ல மகசூலை தரும் என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது. பாரம்பரியமாக மூதாதையர் காலம் முதல், இந்த பிகு வழிபாடு நடப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
Next Story