கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட மாணவி - பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் தகனம்
கேரளாவில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது.
கேரளாவில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது. கோட்டயம் அருகே தலையேறப்பரம்பு பகுதியைச் சேர்ந்த நிதினா மோள் என்பவர், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்தார். இவரும், அபிஷேக் பைஜூ என்ற இளைஞரும் காதலித்து வந்ததாகவும், அது தொடர்பான விவகாரத்தில் மாணவியை கழுத்தறுத்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. கோட்டயம் அரசு மருத்துவமனையில், நிதினாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, தகனம் செய்யப்பட்டது.
Next Story