ஐயப்பன் கோயிலில் ஓணம் சிறப்பு வழிபாடு: வாசலில் நின்று சாமியை வழிபட்ட பக்தர்கள்

கோவை மாவட்டம் சித்தாப்புதூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில், ஓணம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
x
கோயில் பிரகாரம் மலர் தோரணை மற்றும் பூக்கோலங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சித்தாபுதூர் வந்த பக்தர்கள், கோயில் வாசலிலேயே நின்று சாமி தரிசனம் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்