16,700 அடி உயரத்தில் கொண்டாட்டம் - கோஷம் எழுப்பி ராணுவ வீரர்கள் உற்சாகம்
சிக்கிம் மாநிலத்தின் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் 16 ஆயிரத்து 700 அடிக்கு மேல் உள்ள குருடோங்மார் ஏரி அருகே நின்று தேசிய கொடியுடன் கோஷம் எழுப்பி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

Next Story