டெல்டா பிளஸ் வைரஸ் வேகமாக பரவுமா? - எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா விளக்கம்

டெல்டா பிளஸ் கொரோனா தொற்று வேகமாக பரவும் என்பதை உறுதி செய்ய கூடுதல் தரவுகள் தேவை என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார்.
டெல்டா பிளஸ் வைரஸ் வேகமாக பரவுமா? - எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா விளக்கம்
x
டெல்டா பிளஸ் கொரோனா தொற்று வேகமாக பரவும் என்பதை உறுதி செய்ய கூடுதல் தரவுகள் தேவை என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார்.மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி டெல்டா பிளஸ் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என அவர் கூறினார். கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்