இந்திய விமான போக்குவரத்துக்கான தடை - ஜூலை 11ம் தேதி வரை நீட்டித்த பெரு நாடு

இந்தியாவுக்கான விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, ஜூலை 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, பெரு நாடு அறிவித்துள்ளது.
இந்திய விமான போக்குவரத்துக்கான தடை - ஜூலை 11ம் தேதி வரை நீட்டித்த பெரு நாடு
x
இந்தியாவுக்கான விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, ஜூலை 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, பெரு நாடு அறிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. தென் ஆப்பிரிக்கா 19-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனான பயணிகள் விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அடுத்த மாதம் 11ஆம் தேதி வரை நீடித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்