பத்மசாம்பவர் பிறந்தநாள் கொண்டாட்டம் - பிரத்யேக ஆடை அணிந்து துறவிகள் நடனம்

யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள ஹெமிஸ் மடாலயத்தில் 2ஆம் புத்தர் என்றழைக்கப்படும் பத்மசாம்பவர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
பத்மசாம்பவர் பிறந்தநாள் கொண்டாட்டம் - பிரத்யேக ஆடை அணிந்து துறவிகள் நடனம்
x
யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள ஹெமிஸ் மடாலயத்தில் 2ஆம் புத்தர் என்றழைக்கப்படும் பத்மசாம்பவர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இரண்டு நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது. பிரத்யேகமான ஆடைகள் அணிந்து வந்த புத்த துறவிகள், பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து நடனமாடினார்கள். முகக்கவசம் அணிந்தபடி, புத்த துறவிகள் விழாவில் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்