5ஜி சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் - எரிக்சன் நிறுவனத்தின் அறிக்கையில் தகவல்
தற்போது பயன்பாட்டில் உள்ள 4ஜி அலைபேசி சேவைகளுக்கு அடுத்த கட்டமாக, 5ஜி சேவைகள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பயன்பாட்டில் உள்ள 4ஜி அலைபேசி சேவைகளுக்கு அடுத்த கட்டமாக, 5ஜி சேவைகள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. 2026இல் இந்தியாவில் 5ஜி அலைபேசி சேவைகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 35 கோடியாக இருக்கும் என்று எரிக்சன் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ஜி சேவைகள் மூலம் 2026இல் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மொத்த வருவாய் ஆயிரத்து 700 கோடி டாலர்களாக அதிகரிக்கும் என்றும், இந்த அறிக்கையில் கூறியுள்ளது.
Next Story