கோவேக்சின் தடுப்பூசி 60% வெற்றிகரமானதாக இருக்கும்
கொரோனாவை அழிக்கும் சோதனையில் கோவேக்சின் தடுப்பூசி 60 சதவீதம் வெற்றிகரமாக இருக்கும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனாவை அழிக்கும் சோதனையில் கோவேக்சின் தடுப்பூசி 60 சதவீதம் வெற்றிகரமாக இருக்கும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரஸை அழிக்க, உலகம் முழுவதும் தடுப்பூசி சோதனைகள் நடந்து வருகிறது. இதன்படி, இந்தியாவில் தயாராகி வரும் கோவேக்சின் தடுப்பூசியை 60 சதவீதம் வெற்றிகரமானதாக ஆக்க முயற்சித்து வருவதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், சுவாசம் தொடர்பான தடுப்பூசி 50 சதவீதம் வெற்றி அடைந்தாலே போதும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
Next Story