பொதுத் துறை வங்கிகள் மூலதன பற்றாக்குறையை மீண்டும் எதிர்கொண்டுள்ளது - மூடிஸ் என்ற பன்னாட்டு தரப்படுத்தும் நிறுவனம் எச்சரிக்கை
பொதுத் துறை வங்கிகள் கடுமையான மூலதன பற்றாக்குறையை மீண்டும் எதிர்கொண்டுள்ளதாக மூடிஸ் என்ற பன்னாட்டு தரப்படுத்தும் நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.
பொதுத் துறை வங்கிகள் கடுமையான மூலதன பற்றாக்குறையை மீண்டும் எதிர்கொண்டுள்ளதாக மூடிஸ் என்ற பன்னாட்டு தரப்படுத்தும் நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு 2 லட்சத்து10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய முதலீடு அவசியம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளாது. குறிப்பாக மத்திய அரசு ஆதரவு மிகவும் முக்கியம் என்றும் மூடிஸ் நிறுவனம் கூறியுள்ளது.
Next Story