"நீட் தேர்வை ஏன் இணைய வழியில் நடத்தக் கூடாது ?" - மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உத்தரவு

நீட் தேர்வினை ஏன், இணைய வழியில் நடத்தக் கூடாது என இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
x
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 4 ஆயிரம் இந்திய மாணவர்கள் நீட் தேர்வு எழுத , அங்கேயே மையங்கள் அமைக்க வேண்டும் அல்லது தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது , தேர்வை ஏன் இணைய வழியில் நடத்தக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதி , இது தொடர்பாக மத்திய அரசும் , இந்திய மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க உத்தரவிட்டார்,

Next Story

மேலும் செய்திகள்