கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்ததாக விளம்பரம் செய்த விவகாரம்- பாபா ராம்தேவ் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்ட தாக விளம்பரம் செய்த விவகாரத்தில், பாபா ராம்தேவ் பதில் அளிக்குமாறு, உத்தராகண்ட் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்ததாக விளம்பரம் செய்த விவகாரம்- பாபா ராம்தேவ் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
x
கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்ட தாக  விளம்பரம் செய்த விவகாரத்தில், பாபா ராம்தேவ் பதில் அளிக்குமாறு, உத்தராகண்ட் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராம்தேவின் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட மருந்துக்கு தடை விதிக்க கோரி, உத்தராகண்ட் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ராம்தேவ் நிறுவனம், மத்திய அரசு மற்றும் உத்தராகண்ட் மாநில அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்