மருத்துவமனைக்குள் புகுந்த மழை நீர - அவசர சிகிச்சை பிரிவை சூழ்ந்த வெள்ளம்

மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
மருத்துவமனைக்குள் புகுந்த மழை நீர - அவசர சிகிச்சை பிரிவை சூழ்ந்த வெள்ளம்
x
மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஜல்கான் நகரில் உள்ள டாக்டர் உல்ஹாஸ் பாட்டீல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவு வெள்ளக்காடு போல் காட்சி அளித்தது. மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகளுக்கு பாதிப்பில்லை என்றும், சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் பாதுகாப்புடன் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்