தலைநகர் டெல்லி அருகே லேசான நிலநடுக்கம்...
தலைநகர் டெல்லி அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லி அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 1 மணியளவில் 2.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அரியானா மாநிலம் குருகிராமில் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 14 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Next Story