ஏழுமலையானை தரிசிக்க இன்று முதல் அனுமதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்க உள்ள நிலையில், திருமலை கோவில் முழுவதும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்க உள்ள நிலையில், திருமலை கோவில் முழுவதும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் தேவஸ்தான ஊழியர்கள் சோதனை முறையில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். இதனையடுத்து நாளை முதல் உள்ளூர் வாசிகள், திருமலையில் முன்பதிவு செய்யப்பட்ட 6 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். 11-ம் தேதி முதல் பொதுமக்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.
Next Story