தளர்வை தொடர்ந்து கடைகள் திறப்பு - கடைவீதிகளில் ஜாலியாக உலாவிய மக்கள்
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில், 4ஆம் கட்ட ஊரடங்கில் பெருமளவு தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில், 4ஆம் கட்ட ஊரடங்கில் பெருமளவு தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. கடைவீதிகளுக்கு வந்த மக்கள், தங்களுக்கு தேவையான, மிகவும் விருப்பமான பொருட்களை வாங்கிச் சென்றனர். கடைகள் திறப்பு குறித்து கருத்து தெரிவித்த வியாபாரி ஒருவர், மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி, சமூக விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிப்போம் என உறுதி அளித்தார்
Next Story