சிஏபிஎஃப் கேன்டீன்களில் உள்நாட்டு தயாரிப்புகள் மட்டுமே விற்பனை - அமித் ஷா அறிவிப்பு
ஜூன் 1ம் தேதி முதல் மத்திய ஆயுத படை காவல் கேன்டீன்களில் , இந்திய தயாரிப்புகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜூன் 1ம் தேதி முதல் மத்திய ஆயுத படை காவல் கேன்டீன்களில் , இந்திய தயாரிப்புகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்றும் 50 லட்சம் குடும்பங்கள் இதனால் பயனடைவார்கள் என அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Next Story