7 கிலோ மீட்டர் நடந்து சென்ற கர்ப்பிணி பெண்
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், மருத்துவமனைக்காக 7 கிலோ மீட்டர் நடந்தே சென்ற நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அருகே இருந்த பல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், மருத்துவமனைக்காக 7 கிலோ மீட்டர் நடந்தே சென்ற நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அருகே இருந்த பல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அழகான குழந்தை பிறந்தது. இதனையடுத்து அவர் பாதுகாப்பாக, குழந்தையுடன் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Next Story