பிரதமர் அழைப்பை தவறாக புரிந்து கொண்ட வட மாநில மக்கள் - ஊர்வலமாக சென்று வட மாநிலத்தவர்கள் ஆட்டம், பாட்டம்
மக்கள் ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்திருந்த பிரதமர், நேற்று மாலை சரியாக 5 மணிக்கு சேவைத் துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கைத்தட்டியும், தட்டுகளை தட்டியும் ஒலி எழுப்புமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
மக்கள் ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்திருந்த பிரதமர், நேற்று மாலை சரியாக 5 மணிக்கு சேவைத் துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கைத்தட்டியும், தட்டுகளை தட்டியும் ஒலி எழுப்புமாறு கேட்டுக்கொண்டிருந்தார். இதனை தவறாக புரிந்து கொண்ட வடமாநிலங்களை சேர்ந்த பலர் கைத்தட்டியும், தட்டுகளை தட்டியவாறும் ஊர்வலமாக சென்று, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story