இரண்டு முதியவர்கள் மீது கடும் தாக்குதல் - சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ
ராஜஸ்தான் அருகே தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இரண்டு முதியவர்களை ஒரு கும்பல் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் அருகே தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இரண்டு முதியவர்களை ஒரு கும்பல் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. வீடியோவை பார்த்து போலீசார், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.
Next Story