மேற்குவங்கம் : இயற்கை வண்ணப்பொடிகளுக்கு மவுசு - வண்ணப்பொடிகள் தயாரிக்கும் பணி மும்முரம்

மேற்குவங்க மாநிலம் சிலிகுரி சந்தைகளில் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் வண்ணப்பொடிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
மேற்குவங்கம் : இயற்கை வண்ணப்பொடிகளுக்கு மவுசு - வண்ணப்பொடிகள் தயாரிக்கும் பணி மும்முரம்
x
மேற்குவங்க மாநிலம் சிலிகுரி சந்தைகளில் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் வண்ணப்பொடிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. கொரோனா பீதி காரணமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வண்ணப்பொடிகளை வாங்க நுகர்வோர் ஆர்வம் காட்டுவதில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்