திருமண அழைப்பிதழில் சிஏஏ ஆதரவு வாசகம் - இரட்டை சகோதரிகள் புதுமையான விழிப்புணர்வு

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள், தங்களது திருமண அழைப்பிதழில், சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவான வாசகங்களை அச்சிட்டுள்ளனர்.
திருமண அழைப்பிதழில் சிஏஏ ஆதரவு வாசகம் - இரட்டை சகோதரிகள் புதுமையான விழிப்புணர்வு
x
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள், தங்களது திருமண அழைப்பிதழில், சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவான வாசகங்களை அச்சிட்டுள்ளனர். திருமண அழைப்பிதழை உறவினர்களிடம் விநியோகம் செய்யும் போது, சி.ஏ.ஏ குறித்து விழிப்புணர்வு செய்வோம் என அவர்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்